திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்தது:கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
23 Sept 2023 12:15 AM ISTநடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
விசைப்படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் தத்தளித்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் மீட்கப்பட்டனர்.
6 Aug 2023 11:42 PM ISTநீலாங்கரை ஆழ்கடல் பகுதியில் உணவின்றி தத்தளித்த 6 மீனவர்கள்30 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
மீன்பிடிக்க சென்ற போது படகு என்ஜின் பழுதானதால் ஆழ்கடல் பகுதியில் உணவின்றி தத்தளித்த 6 மீனவர்கள் 30 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.
2 Aug 2023 1:33 PM ISTகொச்சி: நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு
கொச்சியில் நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவர்களை இந்திய கடலோர காவல் படை(ஐசிஜி) அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
30 July 2023 12:49 PM ISTநடுக்கடலில் சிக்கிய நாகை மீனவர்கள் 34 பேர் மீட்பு
ஒடிசாவில் புயல் சின்னம் காரணமாக கடல் கொந்தளிப்பால் நடுக்கடலில் சிக்கிய நாகை மீனவர்கள் 34 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
29 July 2023 1:39 PM ISTநாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து - 7 மீனவர்கள் மீட்பு
நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
15 Jun 2023 10:57 AM ISTபைபர் படகு தலைக்குப்புற கவிழ்ந்தது: கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்பு
பைபர் படகு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், கடலில் தத்தளித்த 2 மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
8 Jan 2023 12:34 AM ISTகொச்சி அருகே கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் கடலோர காவல்படையினரால் மீட்பு..!
கொச்சி அருகே கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டனர்.
30 Jun 2022 6:44 AM ISTகடலில் மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
மணமேல்குடி அருகே கடலில் மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
21 May 2022 12:04 AM IST